Kannile Kannile Vidyasagar, Mano, Sindhu Mp3 Song Download
Get This Song
Play Online
Share This Song
Kannile Kannile Song Lyrics
கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
மெய்யனைக்கவா
வந்து மேலிழுக்கவா
உந்தன் கையில் வைக்கவா
காதல் ஹல்வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
நீரில்லாத ஆறில்
நீந்தி பார்க்க வேண்டாம்
பெண்ணில்லாத ஊரில்
குடியிருக்க வேண்டாம்
மண்ணை சென்று
வேர்கள் சேர்ந்தால் தப்பில்லை
பெண்ணை விட்டால் வாழ்வில்
உப்புச்சப்பிள்ளை
நேற்று தான் மீளுமா
வாலிபம் நீளுமா
வாழ்ந்து பார் பாவமில்லயே
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
கண் இருக்கும்போதே
கண் அடிக்க வேண்டும்
காசிருக்கும் போதே
கட்டில் வாங்க வேண்டும்
மைலாப்பூரில் கூட அசைவம் உண்டையா
மைனர் வயசில் கூட ஆசை உண்டையா
ஹே பல்லவி நீயடி
பாடகன் நானடி
மெத்தை மேல் பாடுவேன் வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
மெய்யனைக்கவா
வந்து மேலிழுக்கவா
உந்தன் கையில் வைக்கவா
காதல் ஹல்வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க வா
You May Also Like
» Malare [Vidyasagar, SP Balasubrahmanyam, S Janaki] » Hello Chellamma [Vidyasagar, Arjun, Chetan, Swarnalatha, Goundamani] » Aye Shebha [Vidyasagar, Mano, Swarnalatha] » Aala Maram [Vidyasagar] » Putham Puthu [Vidyasagar, SP Balasubrahmanyam, S Janaki]FAQs for Kannile Kannile
Who is singer of Kannile Kannile song ?
Singer of Vidyasagar, Mano, Sindhu.
Who is writer of Kannile Kannile song ?
Vairamuthu wrote this Song.
Who is the music director of Kannile Kannile song ?
Kannile Kannile is Tuned by Vidyasagar.
Which label release Kannile Kannile song ?
Kannile Kannile is released under the label of Magnasound.
Whats the playtime (duration) of Kannile Kannile song ?
Playtime of song Kannile Kannile is 04:06 minute.
How can I download Kannile Kannile song ?
You can download Kannile Kannile song via click above download links.