Aye Shebha Vidyasagar, Mano, Swarnalatha Mp3 Song Download
Get This Song
Play Online
Share This Song
Aye Shebha Song Lyrics
ஏய் ஷப்பா ஏய்ஷப்பா
நினைச்ச கனவுபலிக்காதா
ஏய் ஷப்பாஏய் ஷப்பா
அடைச்சகதவு திறக்காதா
எண்ணி வந்த வேலை
வெற்றியாகும் வேலை
காமன் செஞ்சான்
லீலை
நடப்பது நடக்கட்டுமே
ஏய் ஷப்பா ஏய்ஷப்பா
நினைச்ச கனவுபலிக்காதா
ஏய் ஷப்பாஏய் ஷப்பா
அடைச்சகதவு திறக்காதா
விதை ஏதும்இல்லாத மாதுளை
மாதுளை இல்லை
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ
விளையாட்டுஇல்லாத வாலிபம்
வாலிபம் இல்லை
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ
நீ பகைவனைஎதிர்த்து
ஒரு படைகொண்டு நடத்து
நீபகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து
வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து
ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா
ஏ ஹு ஏ யார்
என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும்
கிழக்கு
ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ
நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும்
வழக்கு
கஹோ ஹோ ஷப்பா
ஹோ ஹோ ஹோ ஷப்பா
ஹோ
நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு
யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு
ஏய் ஷப்பா ஏய்ஷப்பா
நினைச்ச கனவுபலிக்காதா
ஏய் ஷப்பாஏய் ஷப்பா
அடைச்சகதவு திறக்காதா
எண்ணி வந்த
வேலை வெற்றியாகும்வேலை
காமன் செஞ்சான்லீலை
நடப்பது நடக்கட்டுமே
ஏ ஷப்பா
You May Also Like
» Malare [Vidyasagar, SP Balasubrahmanyam, S Janaki] » Putham Puthu [Vidyasagar, SP Balasubrahmanyam, S Janaki] » Kannile Kannile [Vidyasagar, Mano, Sindhu] » Aala Maram [Vidyasagar] » Hello Chellamma [Vidyasagar, Arjun, Chetan, Swarnalatha, Goundamani]FAQs for Aye Shebha
Who is singer of Aye Shebha song ?
Singer of Vidyasagar, Mano, Swarnalatha.
Who is writer of Aye Shebha song ?
Vairamuthu wrote this Song.
Who is the music director of Aye Shebha song ?
Aye Shebha is Tuned by Vidyasagar.
Which label release Aye Shebha song ?
Aye Shebha is released under the label of Magnasound.
Whats the playtime (duration) of Aye Shebha song ?
Playtime of song Aye Shebha is 04:27 minute.
How can I download Aye Shebha song ?
You can download Aye Shebha song via click above download links.