Kailasa Vaasuni Hesham Abdul Wahab, Shweta Mohan Mp3 Song Download
Get This Song
Play Online
Share This Song
Kailasa Vaasuni Song Lyrics
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா
திருநாள் இதுவா
இதயம் தரவா
உரைத்தேன் மெதுவா
கொஞ்சி-கொஞ்சி வரவா
வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா
ஆண் நெஞ்சிலே ஆர்பாட்டமா
நீ வந்ததும் தேரோட்டமா
நிகழ்காலம் நீயெனவே காதல் கூறி கைபிடித்து கூட்டிச்சென்றதா
சின்னதூறல் தூறிடவே மீண்டும் இந்த வேப்பமரம் வெட்டப்பட்டதா
இதுவே திருநாள்
இதயம் தரும் நாள்
உரைத்தேன் அதனால்
உன்னிடத்தில் மண நாள்
வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா
குறிலான நெஞ்சில் இன்று நெடிலான காதலா
முகை எந்தன் வாசம்தான் உன் மழைகால சாரலா
எழுதாதா உந்தன் தாளில் இனி எந்தன் பாடலா
அழகான நாட்கள் மெல்ல உருவானதா
வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா
திருநாள் இதுவா
இதயம் தரவா
உரைத்தேன் மெதுவா
கொஞ்சி-கொஞ்சி வரவா
வா பட-பட-பட-பட படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட-தொட-தொட-தொட துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏ சிலு-சிலு-சிலு-சிலு சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட-சட-சட-சட மழையென வந்தேன் கண்ணம்மா
You May Also Like
» Nuvvunte Chaley [Anirudh Ravichander] » Lekha Lekha [Armaan Malik, Hesham Abdul Wahab] » Bandh Chesko [Dasagriva, Clowny Beatzz] » Aa Nari Ee Nari [Vishal Chandrashekhar, Aravind Annest] » Ottupetti Raaja [Ilaiyaraaja, S P Charan] » Alankarinchunu [Paul Dhinakaran, Samuel Dhinakaran, Stella Ramola, Allen Ganta, John Erry, Enosh Kumar, Jonah Samuel, Anu Samuel, Sreshta Karmoji, Merlyn Salvadi] » Rekkalu Vachina Prema [Deepu, Vaishnavi Kovvuri] » Manemma [Kapil Kapilan, Anantha Sreeram]FAQs for Kailasa Vaasuni
Who is singer of Kailasa Vaasuni song ?
Singer of Hesham Abdul Wahab, Shweta Mohan.
Who is writer of Kailasa Vaasuni song ?
Srinivas Maddineni wrote this Song.
Who is the music director of Kailasa Vaasuni song ?
Kailasa Vaasuni is Tuned by Jadala Ramesh, Namdev Gl.
Which label release Kailasa Vaasuni song ?
Kailasa Vaasuni is released under the label of Durga Audios.
Whats the playtime (duration) of Kailasa Vaasuni song ?
Playtime of song Kailasa Vaasuni is 06:32 minute.
How can I download Kailasa Vaasuni song ?
You can download Kailasa Vaasuni song via click above download links.