Ayalaa Ayalaa AR Rahman, Anurag Kulkarni, Sanjith Hegde, AR Rahman, Anurag Kulkarni & Sanjith Hegde Mp3 Song Download
Get This Song
Play Online
Share This Song
Ayalaa Ayalaa Song Lyrics
அயலா நீ அயலா(அயலா)
அயலா அயலா(அயலா)
நீ அயலா அயலா(அயலா)
நீ அயலா அயலா(அயலா)
அயலா நீ அயலா அயலா(அயலா)
சிக்கி பிக்கி பெட்டுகுட்டி பிளனட்ஸ் தாவிவந்தான்
பாவம் இந்த ஏலிவாசி நம்மகிட்ட மாட்டிக்கிட்டான்
சேட்டர் ஓட ரிங்கதாண்டி ஸ்டைலா பூமிக்கு வந்தான்
நம்ம ஊர் ஸ்பீடு பிரேக்கர் தாண்டுபோது நட்டுக்கிட்டான்
ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்
இது சூரியனா பூமியானு டவுட் ஆகுறான்
பாப்புலேசன் பார்த்தான்
எவலன்னு எண்ணி சேர்த்தான்
அவன் மேக்ஸ்ல் நம்பர் இல்ல ஷாக் ஆகுறான்
இங்க ட்ராஃபிக்கில் ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு பேட் வேர்ட்ஸ நோட்ஸ் எடுத்தான்
அயலா நீ அயலா அயலா(அயலா)
மனுசகுட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் நெக்ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்
நீ கண்ணை மூடி ஸ்கை பார்த்து
உக்கார்ந்தேன்னா போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி காசே போடும் ஊரு
இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல
கூட வரும் போன தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட அதர் பிளானட் பாரு
தேர்தல் வரும்போது தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன்தான் நீயே பெட்டரு
அயலா நீ(அயலா)
வேற மொழி ஹீரோயினோ வேற்றுலக ஏலினோ
வந்தவரை வாழ வைப்போம் நம்பி நில்லுப்பா
வோட்டர் ஐடி இல்லாமலே ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
டுவிட்டர்ல் டீபி ஒண்ணு போடலாம்
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்
என் வாழக்க அழகாச்சு
உன்னால கலர் ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவலோ பிளானட்ஸ்
ஏன் விண்ணைத்தாண்டி வந்து இங்க குதிச்ச நீயே
வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழ்போல் மொழியே இல்லையாமே
அயலா நீ அயலா(அயலா)
அயலா அயலா(அயலா)
நீ அயலா அயலா(அயலா)
நீ அயலா அயலா (ம்ம் ம்ம் ம்ம்)
You May Also Like
» Daaku The Intro [Thaman S] » Puppy Shame [Ram Pothineni] » Nuvve Kavali [Yazin Nizar] » Hanuman Chalisa [GowraHari, Saicharan Bhaskaruni] » Emaye Pilaga [Mamidi Mounika] » KCPD [Viswa Karun, Abishek Ar] » Adhi Dha Surprisu [Neeti Mohan, Anurag Kulkarni] » His Name is John [Harris Jayaraj, Paal Dabba]FAQs for Ayalaa Ayalaa
Who is singer of Ayalaa Ayalaa song ?
Singer of AR Rahman, Anurag Kulkarni, Sanjith Hegde, AR Rahman, Anurag Kulkarni & Sanjith Hegde.
Who is writer of Ayalaa Ayalaa song ?
Ramajogayya Sastry wrote this Song.
Who is the music director of Ayalaa Ayalaa song ?
Ayalaa Ayalaa is Tuned by AR Rahman.
Which label release Ayalaa Ayalaa song ?
Ayalaa Ayalaa is released under the label of Sony Music India .
Whats the playtime (duration) of Ayalaa Ayalaa song ?
Playtime of song Ayalaa Ayalaa is 04:27 minute.
How can I download Ayalaa Ayalaa song ?
You can download Ayalaa Ayalaa song via click above download links.